×

ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பலரை ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளது.

 

The post ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்! appeared first on Dinakaran.

Tags : President Zelensky ,Russia ,President ,Zelensky ,Dinakaran ,
× RELATED உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய சதி திட்டம் : 2 பேர் கைது